இலங்கை சிறுவர்களுக்காக பிரித்தானியாவில் உயிரை பணயம் வைத்த தமிழர்!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு உதவி புரியும் நோக்கில், இலங்கையர் ஒருவரை உயிரை பணயம் வைத்து சாகசம் செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தனது உயிரை துச்சமென மதித்து ஜோசப் ஜெயகுமார் என்ற 68 வயதுடைய தமிழர் 500 அடி உயரத்தில் இருந்து காற்றில் நடக்கும் சாகசத்தை புரிந்துள்ளார். பல ஆண்டுகளாக ஜோசப் ஜெயக்குமார் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு உதவும் நிறுவனம் ஒன்றின் நிதி ஆதரவாளராக செயற்பட்டு வருகின்றார். அதற்கமைய அவர் கடந்த புதன்கிழமை … Continue reading இலங்கை சிறுவர்களுக்காக பிரித்தானியாவில் உயிரை பணயம் வைத்த தமிழர்!